C Programming Basics - Lesson 3.1 - Else If Statement
சென்ற பாடத்தில் If Statement என்றால் என்ன அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்த்தோம். அதாவது If Statement என்பது If Statement என்பது... ஒரு condition கொடுத்து அதனை சரியா? தவறா? எனக் கண்டறிவது.. சரி என்றால் இதனை செய். தவறு என்றால் இதனை செய் என்று கொடுப்பது என்று பார்த்தோம்.
இப்போது இந்த பாடத்தில் நாம் பார்க்க போவது Else If Statement என்பது பல condition கொடுத்து அதனை செயல்படுத்துவது. உதாரணமாக, மூன்று நம்பரில் எது பெரிய நம்பர் என்பதை கண்டுபிடிப்போம்
#include<stdio.h>
void main()
{
int a,b,c;
printf("Enter the value of a\n");
scanf("%d",&a);
printf("Enter the value of b\n");
scanf("%d",&b);
printf("Enter the value of c\n");
scanf("%d",&c);
if(a<b)
printf("b is greater");
else if(a>c)
printf("a is greater");
else
printf("c is greater");
}
மேற்கண்ட ப்ரோக்ராமில் இரண்டு கண்டிஷன் கொடுக்கப் பட்டுள்ளது. முதல் கண்டிஷன் சரி என்றால் முதல் statement ஐ பிரிண்ட் செய்கிறது . இரண்டாவது கண்டிஷன் சரி என்றால் இரண்டாவது statement ஐ பிரிண்ட் செய்கிறது. இரண்டுமே தவறு என்றால் மூன்றவதாக உள்ள statement ஐ பிரிண்ட் செய்கிறது. இது நமது தேவைக்கு ஏற்றார் போல் எத்தனை கண்டிஷன் வேண்டுமானாலும் கொடுக்கலாம்...

No comments:
Post a Comment